கொசுக்களை சமாளிக்க எளிய வழிகள்

இன்றைய தேதியில் கொசுக்களால் பல நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசுக்கடிதானே என்று அலட்சியமாக இல்லாமல், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

  1. நம் இருப்பிடத்தை எப்போதும் சுத்தமாக வைத்தல்
  2. வெளியில் செல்லும் பொழுது கொசுக்கள் கடிக்கா வண்ணம் உடைகள் அணிதல்
  3. சன்னல்களை திறந்து வைப்பதென்றால் கொசு வலைகளை பயன்படுத்துதல்
  4. வீட்டில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்ளுதல்
  5. உபயோகப்படுத்தாத கேன்கள், பாத்திரங்கள் போன்றவற்றை மூடி வைத்தல்
  6. நீர் சேகரிக்கும் தொட்டி போன்றவற்றை மூடி வைத்தல்